Welcome to Yadava Trust

அன்பிற்கினிய உறவினர்களே! 97

யாதவர்களிடையே யாகுலப் பண்பாடுகளை போற்றி வளர்த்திடவும், இளைஞர்களிடம் கல்வியின் மூலம் நல்ல வாழ்க்கை நெறிகளை உருவாக்கிடவும் தக்க முயற்சிகளை மேற்கொள்ளும் உயரிய நோக்கங்களுன் 1997-ம் ஆண்டு யாதவப் பெரியார் அமரர் T.K.கோவிந்தன் அவர்களும் அமரர். பேராசிரியர் சீனிவாச நாராயணசாமி அவர்களும் சமூக நலனில் அக்கறை உள்ள யாதவ பெருமக்களும் சேர்ந்து அறக்கட்டளை பதிவு செய்த முறைப்படி மாநில யாதவ மகா சபைத் தலைவர் டாக்டர். எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பகவத் கீதையின் சிறப்புகளைப் பரப்ப கருத்தரங்குகள்,சொற்பொழிவுகள்,இன்னிசை நிகழ்ச்சிகள்,மாநாடுகள் போன்றவற்றை நடத்துதல். கீதா - உபதேச விளக்கங்களை சிறு புத்தகங்களாக அச்சிட்டு வெளியிடுதல். அனைத்துத் தரப்பு மக்களிடம் மத ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து பேணிக் காத்தல்,சமூக ஒற்றுமையை வலியுறுத்தல். .

Read more »

அறக்கட்டளையின் செயல்பாடுகள் சில:-

 செயல்பாடுகள்    97

* ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
* 10ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு முடித்து வருமையின் காரணமாக மேற்படிப்பை தொடரமுடியாத நமது இன மாணவர்களை கண்டறிந்து கல்விக்காக செலவுகளை அறக்கட்டளையே ஏற்று அவர்கள் மேற்படிப்பு தொடர முடிந்தவரை உதவிகள் செய்யப்படுகிறது.
* யாதவ இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித மேம்பாட்டு பயிற்சி, சுய தொழில் வழிகாட்டு பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Read more »

Page 1 of 2 1 2 »

Image Gallery

Services Overview

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரப்படுகிறது..

Contact Us

அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதி வழங்க விரும்புபவர்கள் THANJAVUR YADAVA CEC TRUST என்ற பெயருக்கு அனுப்பி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Address:1300,காந்திஜி நகர் - நாஞ்சிக்கோட்டை சாலை ,தஞ்சாவூர்
Telephone:99424 56193
fax:
E-mail: sayadav63@gmail.com