நோக்கங்கள் :-

* பகவான் கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையின் சீரிய கருத்துகளை அனைவரும் அறியச் செய்து அதன் வழி செயல்பட ஊக்குவிப்பது

 * அனைத்துத் தரப்பு மக்களிடம் மத ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து பேணிக் காத்தல்,சமூக ஒற்றுமையை வலியுறுத்தல்.

* அனைத்து விதமான கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களை நிறுவி நடத்துதல்.

* மருத்துவமனைகளை நிறுவி,ஏழை எளியோர்களுக்கு இலவச(ம) குறைந்த செலவில் மருத்துவ உதவி அளித்தல்.

* இளைங்கர்களை ஊக்குவிக்க, கல்வி ஊக்கத் தொகை அளித்தல், பல்வேறு போட்டிகள் நடத்தி திறமைகளை வெளிக் கொணர்தல், பரிசுகள் அளித்து பாராட்டுதல்.

* சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு இலவ திருமண உதவிகளைச் செய்தல். சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.

* பகவத் கீதையின் சிறப்புகளைப் பரப்ப கருத்தரங்குகள்,சொற்பொழிவுகள்,இன்னிசை நிகழ்ச்சிகள்,மாநாடுகள் போன்றவற்றை நடத்துதல். கீதா - உபதேச விளக்கங்களை சிறு புத்தகங்களாக அச்சிட்டு வெளியிடுதல்.

* கல்விச் சுற்றுலா, திருத்தல புனித யாத்திரைகள் ஈற்பாடு செய்து நடத்துதல்.

* சமுதாய கூடங்கள்,வணிக வளாகங்கள் அனைத்து குறைந்த வாடகையில் மக்களுக்கு உதவுதல்.

* மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள,சட்டத்திற்குட்பட்டு பிற காரியங்களில் ஈடுபடுதல்.

Page 1 of 21 2 »

Image Gallery

Services Overview

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு (ம) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நம் இன மாணக்கர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசிகளும், ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரப்படுகிறது..

Contact Us

அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதி வழங்க விரும்புபவர்கள் THANJAVUR YADAVA CEC TRUST என்ற பெயருக்கு அனுப்பி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Address:1300,காந்திஜி நகர் - நாஞ்சிக்கோட்டை சாலை ,தஞ்சாவூர்
Telephone:99424 56193
fax:
E-mail: sayadav63@gmail.com